Published : 16 May 2023 06:39 AM
Last Updated : 16 May 2023 06:39 AM
திதி: துவாதசி இரவு 11.50 மணி வரை. அதன் பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 8.28 மணி வரை. பிறகு ரேவதி.
நாமயோகம்: ப்ரீதி இரவு 11.28 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.31 மணி வரை. பிறகு தைதுலம்.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: அமிர்தயோகம் காலை 8.28 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43
அஸ்தமனம்: மாலை 6.27.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 3, 7 |
சந்திராஷ்டமம் | மகம், பூரம். |
ராகு காலம் | மாலை 3.00-4.30 |
எமகண்டம் | காலை 9.00-10.30 |
குளிகை | மதியம் 12.00-1.30 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT