Published : 02 Sep 2020 06:53 AM
Last Updated : 02 Sep 2020 06:53 AM

நல்லதே நடக்கும்

02-09-2020

புதன்கிழமை

சார்வரி

17

ஆவணி

திதி: பவுர்ணமி காலை 11.04 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை

நட்சத்திரம்: சதயம் இரவு 7.31 மணி வரை. அதன் பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: சுகர்மம் பிற்பகல் 2.46 மணி வரை. அதன் பிறகு திருதி.

நாமகரணம்: பவம் காலை 11.04 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 7.31 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 6.

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x