Published : 17 Aug 2020 06:27 AM
Last Updated : 17 Aug 2020 06:27 AM

நல்லதே நடக்கும்

17-08-2020

திங்கள்கிழமை

சார்வரி

1

ஆவணி

திதி: திரயோதசி காலை 11.20 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: புனர்பூசம் காலை 6.07 வரை. பிறகு பூசம் அதிகாலை 5.46 மணி வரை. அதன் பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: சித்தி காலை 6.02 மணி வரை. பிறகு வ்யதீபாதம் மறுநாள் பின்னிரவு 4.11 மணி வரை. அதன் பிறகு வரியான்.

நாமகரணம்: வணிசை காலை 11.20 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் அதிகாலை 5.46 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.56

சூரியஅஸ்தமனம்: மாலை 6.28.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 7, 8

சந்திராஷ்டமம்: பூராடம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x