Published : 17 Jul 2020 06:27 AM
Last Updated : 17 Jul 2020 06:27 AM

நல்லதே நடக்கும்

17-07-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

2

ஆடி

திதி: துவாதசி நள்ளிரவு 12.07 மணி வரை. அதன் பிறகு திரயோதசி

நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.33 மணி வரை. அதன் பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: விருத்தி நள்ளிரவு 12.34 மணி வரை. அதன் பிறகு துருவம்.

நாமகரணம்: கௌலவம் காலை 11.42 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 8.33 மணி வரை. அதன் பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.50

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 6, 8

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x