Published : 30 Jun 2020 06:19 AM
Last Updated : 30 Jun 2020 06:19 AM
30-06-2020
செவ்வாய்க்கிழமை
சார்வரி
16
ஆனி
திதி: தசமி இரவு 7.38 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: சுவாதி பின்னிரவு 4.16 மணி வரை. அதன் பிறகு விசாகம்.
நாமயோகம்: சிவம் பிற்பகல் 2.45 மணி வரை. அதன் பிறகு சித்தம்.
நாமகரணம்: தைதுலம் காலை 8.50 மணி வரை. அதன் பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் பின்னிரவு 4.16 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44
சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.
ராகுகாலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
சந்திராஷ்டமம்: ரேவதி.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT