Published : 17 Jun 2020 06:21 AM
Last Updated : 17 Jun 2020 06:21 AM

நல்லதே நடக்கும்

17-06-2020

புதன்கிழமை

சார்வரி

3

ஆனி

திதி: ஏகாதசி காலை 8.56 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம்: அசுவினி காலை 7.23 மணி வரை. அதன் பிறகு பரணி.

நாமயோகம்: அதிகண்டம் பிற்பகல் 3.49 மணி வரை. அதன் பிறகு சுகர்மம்.

நாமகரணம்: பாலவம் காலை 8.56 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 7.23 மணி வரை. அதன் பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43

சூரியஅஸ்தமனம்: மாலை 6.36.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: சித்திரை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x