Published : 15 Jun 2020 05:52 AM
Last Updated : 15 Jun 2020 05:52 AM

நல்லதே நடக்கும்

15-06-2020

திங்கள்கிழமை

சார்வரி

1

ஆனி

திதி: தசமி இன்று முழுவதும்.

நட்சத்திரம்: ரேவதி பின்னிரவு 4.54 மணி வரை. பிறகு அசுவினி.

நாமயோகம்: சௌபாக்யம் பிற்பகல் 2.42 மணி வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: வணிசை மாலை 6.06 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42

சூரியஅஸ்தமனம்: மாலை 6.35.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9.

சந்திராஷ்டமம்: உத்திரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x