Published : 13 Jun 2020 05:56 AM
Last Updated : 13 Jun 2020 05:56 AM

நல்லதே நடக்கும்

13-06-2020

சனிக்கிழமை

சார்வரி

31

வைகாசி

திதி : அஷ்டமி பின்னிரவு 3.13 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 11.50 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம் : ப்ரீதி பிற்பகல் 1.36 மணி வரை. பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம் : பாலவம் பிற்பகல் 2.22 மணி வரை. பிறகு கௌலவம்.

நல்ல நேரம் : காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம் : மந்தயோகம் இரவு 11.50 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம் : கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.41 அஸ்தமனம்: மாலை 6.33

ராகு காலம் : காலை 9.00-10.30

எமகண்டம் : மதியம் 1.30-3.00

குளிகை : காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x