Published : 11 Jun 2020 06:16 AM
Last Updated : 11 Jun 2020 06:16 AM
11-06-2020
வியாழக்கிழமை
சார்வரி
29
வைகாசி
திதி: சஷ்டி நள்ளிரவு 12.08 மணி வரை. அதன் பிறகு சப்தமி.
நட்சத்திரம்: அவிட்டம் இரவு 7.36 மணி வரை. அதன் பிறகு சதயம்.
நாமயோகம்: வைதிருதி பிற்பகல் 1.19 மணி வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: கரசை காலை 11.40 மணி வரை. அதன் பிறகு வணிசை.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-09.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் இரவு 7.36 மணி வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.41
சூரியஅஸ்தமனம்: மாலை 6.33.
ராகுகாலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 8
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT