Published : 10 Jun 2020 06:05 AM
Last Updated : 10 Jun 2020 06:05 AM

நல்லதே நடக்கும்

10-06-2020

புதன்கிழமை

சார்வரி

28

வைகாசி

திதி: பஞ்சமி இரவு 11.11 மணி வரை. அதன் பிறகு சஷ்டி

நட்சத்திரம்: திருவோணம் மாலை 6.04 மணி வரை. பிறகு அவிட்டம்.

நாமயோகம்: ஐந்திரம் பிற்பகல் 1.40 மணி வரை. அதன் பிறகு வைதிருதி.

நாமகரணம்: கௌலவம் காலை 10.57 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 6.04 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41

சூரிய அஸ்தமனம்: மாலை 6.33.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x