Published : 01 Jun 2020 08:58 AM
Last Updated : 01 Jun 2020 08:58 AM

நல்லதே நடக்கும்

01-06-2020

திங்கள்கிழமை

சார்வரி

19

வைகாசி

திதி: தசமி நண்பகல் 12.37 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 11.12 மணி வரை. அதன் பிறகு சித்திரை.

நாமயோகம்: சித்தி காலை 11.29 மணி வரை. பிறகு வய்தீபாதம்.

நாமகரணம்: கரசை நண்பகல் 12.37 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

ரியஉதயம்: சென்னையில் காலை 5.40

சூரியஅஸ்தமனம்: மாலை 6.30.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x