Published : 29 May 2020 07:45 AM
Last Updated : 29 May 2020 07:45 AM
29-05-2020
வெள்ளிக்கிழமை
சார்வரி
16
வைகாசி
திதி: சப்தமி இரவு 7.27 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: மகம் பின்னிரவு 3.49 மணி வரை. அதன் பிறகு பூரம்.
நாமயோகம்: வ்யாகாதம் இரவு 8.12 மணி வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: கரசை காலை 8.24 மணி வரை. அதன் பிறகு வணிசை.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம் பின்னிரவு 3.49 மணி வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.40
சூரியஅஸ்தமனம்: மாலை 6.29.
ராகுகாலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 7, 9.
சந்திராஷ்டமம்: உத்திராடம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT