Published : 21 May 2020 08:15 AM
Last Updated : 21 May 2020 08:15 AM

நல்லதே நடக்கும்

21-05-2020

வியாழக்கிழமை

சார்வரி வருடம்

8

வைகாசி

திதி: சதுர்த்தசி இரவு 10.46 மணி வரை. அதன் பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: பரணி பின்னிரவு 2.12 மணி வரை. அதன் பிறகு கார்த்திகை.

நாமயோகம்: சௌபாக்யம் காலை 7.19 மணி வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: பத்திரை காலை 9.58 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பின்னிரவு 2.12 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42

சூரியஅஸ்தமனம்: மாலை 6.28.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 8

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x