Published : 18 May 2020 08:22 AM
Last Updated : 18 May 2020 08:22 AM

நல்லதே நடக்கும்

18-05-2020

திங்கள்கிழமை

சார்வரி

5

வைகாசி

திதி: ஏகாதசி மாலை 5.18 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி மாலை 6.59 மணி வரை. அதன் பிறகு ரேவதி.

நாமயோகம்: ப்ரீதி நாமயோகம் இன்று முழுவதும்.

நாமகரணம்: பாலவம் மாலை 5.18 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44

சூரியஅஸ்தமனம்: மாலை 6.26.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 5, 7, 9

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x