Published : 17 May 2020 10:08 AM
Last Updated : 17 May 2020 10:08 AM

நல்லதே நடக்கும்

17-05-2020

ஞாயிற்றுக்கிழமை

சார்வரி

4

வைகாசி

திதி: தசமி பிற்பகல் 3.21 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: பூரட்டாதி மாலை 4.27 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம்: விஷ்கம்பம் நாளை அதிகாலை 5.39 வரை. அதன் பிறகு ப்ரீதி.

நாமகரணம்: பத்திரை பிற்பகல் 3.21 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 4.27 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44

சூரியஅஸ்தமனம்: மாலை 6.26.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 6, 8

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x