Published : 16 May 2020 08:25 AM
Last Updated : 16 May 2020 08:25 AM
16-05-2020
சனிக்கிழமை
சார்வரி
3
வைகாசி
திதி: நவமி பிற்பகல் 1.37 மணி வரை. அதன் பிறகு தசமி.
நட்சத்திரம்: சதயம் பிற்பகல் 2.06 மணி வரை. அதன் பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: வைதிருதி பின்னிரவு 5.07 மணி வரை. அதன் பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 1.37 மணி வரை. அதன் பிறகு வணிசை.
நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 2.06 மணி வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.45
சூரியஅஸ்தமனம்: மாலை 6.25.
ராகுகாலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 5, 7
சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT