Published : 11 May 2020 08:38 AM
Last Updated : 11 May 2020 08:38 AM
11-05-2020
திங்கள்கிழமை
சார்வரி
28
சித்திரை
திதி: சதுர்த்தி காலை 11.12 மணி வரை. அதன் பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: மூலம் காலை 8.28 மணி வரை. அதன் பிறகு பூராடம்.
நாமயோகம்: சித்தம் காலை 8.20 மணி வரை. அதன் பிறகு சாத்தியம்.
நாமகரணம்: பாலவம் காலை 11.12 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.48
சூரியஅஸ்தமனம்: மாலை 6.25.
ராகுகாலம்: காலை 7.30-9.00
எமகண்டம்: காலை 10.30-12.00
குளிகை: மதியம் 1.30-3.00
நாள்: தேய்பிறை.
அதிர்ஷ்ட எண்: 2, 7, 9.
சந்திராஷ்டமம்: ரோகிணி.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT