Published : 09 May 2020 08:56 AM
Last Updated : 09 May 2020 08:56 AM

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்


09.05.2020


சார்வரி சித்திரை 26


சனிக்கிழமை


திதி : துவிதியை பிற்பகல் 1.33 மணி வரை. பிறகு திருதியை.


நட்சத்திரம் : அனுஷம் காலை 9.27 மணி வரை. பிறகு கேட்டை


நாமயோகம் : கரசை பிற்பகல் 1.33 வரை. பிறகு வணிசை .


நல்லநேரம் : காலை 7 - 8, 10.30 - 1, மாலை 5 - 8, இரவு 9 - 10 மணி வரை.


யோகம் : சித்தயோகம்


சூலம் : கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.


பரிகாரம் : தயிர்


சூரிய உதயம் : சென்னையில் காலை 5.49


அஸ்தமனம் : மாலை 6.25


ராகுகாலம் : காலை 5.49


எமகண்டம் : மதியம் 1.30 - 3


குளிகை : காலை 6 - 7.30


நாள் : தேய்பிறை


அதிர்ஷ்ட எண் : 5, 7, 9


சந்திராஷ்டமம் : பரணி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x