Published : 08 May 2020 08:16 AM
Last Updated : 08 May 2020 08:16 AM

நல்லதே நடக்கும்

08-05-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

25

சித்திரை

திதி: பிரதமை பிற்பகல் 3.18 மணி வரை. அதன் பிறகு துவிதியை

நட்சத்திரம்: விசாகம் காலை 10.30 மணி வரை. அதன் பிறகு அனுஷம்.

நாமயோகம்: வரீயான் பிற்பகல் 2.54 மணி வரை. அதன் பிறகு பரிகம்.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.18 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.48.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.25.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 6, 8

சந்திராஷ்டமம்: அசுவினி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x