Published : 01 May 2020 08:19 AM
Last Updated : 01 May 2020 08:19 AM

நல்லதே நடக்கும்

01-05-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

18

சித்திரை

திதி: அஷ்டமி காலை 8.58 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.48 மணி வரை. பிறகு மகம்.

நாமயோகம்: கண்டம் பிற்பகல் 1.58 மணி வரை. அதன் பிறகு விருத்தி.

நாமகரணம்: பவம் காலை 8.58 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை

யோகம்: மந்தயோகம்

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.51.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.24.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 6

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x