Published : 20 Mar 2020 08:45 AM
Last Updated : 20 Mar 2020 08:45 AM
20-03-2020
வெள்ளிக்கிழமை
விகாரி
7
பங்குனி
சிறப்பு: திருவோண விரதம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி காலை பல்லக்கு. இரவு ராஜாங்க அலங்காரம்.
திதி: ஏகாதசி காலை 8.48 மணி வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: திருவோணம் இரவு 7.15 மணி வரை. பிறகு அவிட்டம்.
நாமயோகம்: சிவம் பிற்பகல் 1.58 மணி வரை. அதன் பிறகு சித்தம்.
நாமகரணம்: பாலவம் காலை 8.48 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம் இரவு 7.15 மணி வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.15
சூரியஅஸ்தமனம்: மாலை 6.19
ராகுகாலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 5, 9
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.
பொதுப்பலன்: கதிரறுக்க, தோட்டம் அமைக்க, கடல்வழி பயணிக்க, வாகனம் வாங்க, தற்காப்புக் கலைகள் பயில நன்று.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT