Published : 10 Jan 2025 05:55 AM
Last Updated : 10 Jan 2025 05:55 AM
திதி: ஏகாதசி காலை 10.20 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: கார்த்திகை மதியம் 1.43 வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: சுபம் பிற்பகல் 2.32 வரை. பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: விஷ்டி காலை 10.20 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் மதியம் 1.43 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34.
அஸ்தமனம்: மாலை 5.58.
ராகு காலம் | காலை 10.30-12.00 |
எமகண்டம் | மதியம் 3.00-4.30 |
குளிகை | காலை 7.30-9.00 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 5, 9 |
சந்திராஷ்டமம் | சுவாதி, விசாகம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT