Published : 07 Jan 2025 05:53 AM
Last Updated : 07 Jan 2025 05:53 AM
திதி: அஷ்டமி மாலை 4.27 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: ரேவதி மாலை 5.48 வரை. பிறகு அசுவனி.
நாமயோகம்: சிவம் இரவு 11.11 வரை. பிறகு சித்தம்.
நாமகரணம்: பவம் மாலை 4.27 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: நாள் முழுவதும் சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.33.
அஸ்தமனம்: மாலை 5.57.
ராகு காலம் | பிற்பகல் 3.00-4.30 |
எமகண்டம் | காலை 9.00-10.30 |
குளிகை | மதியம் 12.00-1.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 4 |
சந்திராஷ்டமம் | உத்திரம், அஸ்தம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT