Published : 19 Nov 2024 05:25 AM
Last Updated : 19 Nov 2024 05:25 AM

நல்லதே நடக்கும்

19.11.2024

குரோதி 4 கார்த்திகை

செவ்வாய்க்கிழமை

திதி: சதுர்த்தி மாலை 5.29 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: திருவாதிரை மதியம் 2.54 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: சாத்தியம் மதியம் 2.51 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: பாலவம் மாலை 5.29 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: மந்தயோகம் மதியம் 2.54 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.09.
அஸ்தமனம்: மாலை 5.38.

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை நண்பகல் 12.00-1.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 5
சந்திராஷ்டமம் கேட்டை, மூலம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x