Published : 16 Nov 2024 05:25 AM
Last Updated : 16 Nov 2024 05:25 AM
திதி: தேய்பிறை பிரதமை இரவு 11.51 வரை, பிறகு துவிதியை.
நட்சத்திரம்: கிருத்திகை மாலை 7.26 வரை, பிறகு ரோகிணி.
நாமயோகம்: பரிகம் இரவு 11.43 வரை, பிறகு சிவம்.
நாமகரணம்: பாலவம் மதியம் 1.22 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 7.00-8.00, 10.30-12.00, மாலை 5.00-7.00
யோகம்: சித்தயோகம் மாலை 7.26 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.08.
அஸ்தமனம்: மாலை 5.39.
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
நாள் | தேய்பிறை. |
அதிர்ஷ்ட எண் | 5, 9. |
சந்திராஷ்டமம் | சுவாதி, விசாகம். |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT