Published : 26 Oct 2024 05:54 AM
Last Updated : 26 Oct 2024 05:54 AM

நல்லதே நடக்கும்

26.10.2024

குரோதி 9 ஐப்பசி

சனிக்கிழமை

திதி: தசமி நாளை அதிகாலை 5.21 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: ஆயில்யம் காலை 9.43 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: சுப்பிரம் நாளை அதிகாலை 5.21 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: வணிசை மாலை 4.20 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் காலை 9.43 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01.
அஸ்தமனம்: மாலை 5.44.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x