Published : 20 Oct 2024 05:31 AM
Last Updated : 20 Oct 2024 05:31 AM

நல்லதே நடக்கும்

20.10.2024

குரோதி 3 ஐப்பசி

ஞாயிற்றுக்கிழமை

திதி: திருதியை காலை 6.47 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: கார்த்திகை காலை 8.29 வரை. பிறகு ரோகிணி
நாமயோகம்: வியதீபாதம் மதியம் 2.07 வரை. பிறகு வரீயான்.
நாமகரணம்: விஷ்டி காலை 6.47 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00.
அஸ்தமனம்: மாலை 5.47.

ராகு காலம் மாலை 4.30-06.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை பிற்பகல் 3.00-4.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 4,7
சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x