Published : 10 Oct 2024 05:30 AM
Last Updated : 10 Oct 2024 05:30 AM

நல்லதே நடக்கும்

10.10.2024

குரோதி 24 புரட்டாசி

வியாழக்கிழமை

திதி: சப்தமி நண்பகல் 12.32 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பூராடம் நாளை அதிகாலை 5.39 வரை.
நாமயோகம்: அதிகண்டம் நாளை அதிகாலை 4.32 நிமிடம். பிறகு சுகர்மம்.
நாமகரணம்: வணிசை நண்பகல் 12.32 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 5.52.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4, 9
சந்திராஷ்டமம் மிருகசீரிஷம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x