Published : 04 Oct 2024 05:15 AM
Last Updated : 04 Oct 2024 05:15 AM

நல்லதே நடக்கும்

04.10.2024

குரோதி 18 புரட்டாசி

வெள்ளிக்கிழமை

திதி: துவிதியை நாளை அதிகாலை 5.31 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: சித்திரை மாலை 6.35 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: வைதிருதி நாளை அதிகாலை 5.16 வரை.
நாமகரணம்: பாலவம் மாலை 4.16 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 5.56.

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி, ரேவதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x