Published : 03 Oct 2024 05:24 AM
Last Updated : 03 Oct 2024 05:24 AM

நல்லதே நடக்கும்

03.10.2024

குரோதி 17 புரட்டாசி

வியாழக்கிழமை

திதி: பிரதமை பின்னிரவு 2.59 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 3.30 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: ஐந்திரம் நாளை அதிகாலை 4.19 வரை. பிறகு வைதிருதி.
நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் மதியம் 1.39 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 5.57.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7
சந்திராஷ்டமம் பூரட்டாதி, உத்திரட்டாதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x