Published : 01 Oct 2024 05:12 AM
Last Updated : 01 Oct 2024 05:12 AM

நல்லதே நடக்கும்

01.10.2024

குரோதி 15 புரட்டாசி

செவ்வாய்க்கிழமை

திதி: சதுர்த்தசி திதி இரவு 9.40 வரை. பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: பூரம் காலை 9.14 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: சுப்பிரம் நள்ளிரவு 2.12 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: விஷ்டி காலை 8.22 வரை. பிறகு சகுனி.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00
யோகம்: சித்தயோகம் காலை 9.14 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 5.58

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 5, 9
சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x