Published : 22 Sep 2024 05:49 AM
Last Updated : 22 Sep 2024 05:49 AM
திதி: பஞ்சமி பிற்பகல் 3.44 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: கார்த்திகை இரவு 11 வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: ஹர்ஷணம் காலை 8.13 வரை, பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.44 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 6.04.
ராகு காலம் | மாலை 4.30-06.00 |
எமகண்டம் | மதியம் 12.00-1.30 |
குளிகை | பிற்பகல் 3.00-4.30 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2, 7 |
சந்திராஷ்டமம் | சுவாதி |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT