Published : 04 Sep 2024 04:35 AM
Last Updated : 04 Sep 2024 04:35 AM
திதி: பிரதமை காலை 9.47 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: உத்திரம் இன்று முழுவதும்.
நாமயோகம்: சாத்தியம் இரவு 7.58 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: பவம் காலை 9.47 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் இன்று முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.17.
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 3 |
சந்திராஷ்டமம் | சதயம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT