Published : 23 Aug 2024 04:20 AM
Last Updated : 23 Aug 2024 04:20 AM
திதி: சதுர்த்தி காலை 10.39 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: ரேவதி இரவு 7.52 வரை. பிறகு அசுவனி.
நாமயோகம்: சூலம் காலை 9.27 வரை. பிறகு கண்டம்.
நாமகரணம்: பாலவம் நண்பகல் 12.43வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் இரவு 7.52 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.25.
ராகு காலம் | காலை 10.30-12.00 |
எமகண்டம் | மதியம் 3.00-4.30 |
குளிகை | காலை 7.30-9.00 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 4 |
சந்திராஷ்டமம் | உத்திரம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT