Published : 08 Aug 2024 04:20 AM
Last Updated : 08 Aug 2024 04:20 AM

நல்லதே நடக்கும்

08.08.2024

குரோதி 23 ஆடி

வியாழக்கிழமை

திதி: சதுர்த்தி இரவு 12.37 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: உத்திரம் இரவு 11.32 வரை. பிறகு அஸ்தம்.
நாமயோகம்: சிவம் நள்ளிரவு 2.42 வரை.பிறகு சித்தம்.
நாமகரணம்: வணிசை காலை 11.20 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: மந்தயோகம் இரவு 11.32 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55.
அஸ்தமனம்: மாலை 6.33.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 9
சந்திராஷ்டமம் சதயம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x