Published : 03 Aug 2024 04:20 AM
Last Updated : 03 Aug 2024 04:20 AM
திதி: சதுர்த்தசி பிற்பகல் 3.51 வரை. பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: புனர்பூசம் பகல் 11.57வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: வஜ்ரம் காலை 10.56 வரை. பிறகு சித்தி.
நாமகரணம்: சகுனி பிற்பகல் 3.51வரை. பிறகு சதுஷ்பாதம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54.
அஸ்தமனம்: மாலை 6.35.
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 5, 9 |
சந்திராஷ்டமம் | மூலம், பூராடம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT