Published : 24 Jul 2024 04:12 AM
Last Updated : 24 Jul 2024 04:12 AM

நல்லதே நடக்கும்

24.07.2024

குரோதி 8 ஆடி

புதன்கிழமை

திதி: திருதியை காலை 7.31 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: சதயம் மாலை 6.12 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: சௌபாக்யம் பகல் 11.06 வரை. பிறகு சோபனம்.
நாமகரணம்: விஷ்டி காலை 7.31 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00.
யோகம்: சித்தயோகம் மாலை 6.12 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.52. அஸ்தமனம்: மாலை 6.38.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 07.30-09.00
குளிகை காலை 10.30-12.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7.
சந்திராஷ்டமம் ஆயில்யம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x