Published : 17 Jul 2024 05:11 AM
Last Updated : 17 Jul 2024 05:11 AM

நல்லதே நடக்கும்

17.07.2024

குரோதி 1 ஆடி

புதன்கிழமை

திதி: ஏகாதசி இரவு 9.03 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: அனுஷம் பின்னிரவு 3.10 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம்: சுபம் காலை 6.59 வரை. பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: வணிசை காலை 8.55 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50. அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 7
சந்திராஷ்டமம் பரணி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x