Published : 10 Jul 2024 05:09 AM
Last Updated : 10 Jul 2024 05:09 AM
திதி: சதுர்த்தி காலை 7.53 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: மகம் காலை 10.13 வரை. பிறகு பூரம்.
நாமயோகம்: வியதீபாதம் பின்னிரவு 3.05 வரை. பிறகு வரீயான்.
நாமகரணம்: விஷ்டி காலை 7.53 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் காலை 10.13 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.48. அஸ்தமனம்: மாலை 6.39.
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2, 7 |
சந்திராஷ்டமம் | திருவோணம், அவிட்டம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT