Published : 29 May 2024 05:26 AM
Last Updated : 29 May 2024 05:26 AM
திதி: சஷ்டி மதியம் 1.40 மணி வரை, பிறகு சப்தமி.
நட்சத்திரம்: திருவோணம் காலை 8.36 வரை, பிறகு அவிட்டம்.
நாமயோகம்: ஐந்திரம் இரவு 11.30 வரை, பிறகு வைதிருதி.
நாமகரணம்: வணிசை மதியம் 1.40 வரை, பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00- 5.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் காலை 8.36 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41. அஸ்தமனம்: மாலை 6.31
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 4 |
சந்திராஷ்டமம் | புனர்பூசம், பூசம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT