Published : 24 May 2024 05:25 AM
Last Updated : 24 May 2024 05:25 AM

நல்லதே நடக்கும்

24.05.2024

குரோதி 11 வைகாசி

வெள்ளிக்கிழமை

திதி: பிரதமை இரவு 7.25 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: அனுஷம் காலை 10.08 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம்: சிவம் இரவு 11.07 வரை. பிறகு சித்தம்.
நாமகரணம்: பாலவம் காலை 7.28 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் காலை 10.08 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.29.

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் பரணி, கார்த்திகை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x