Published : 17 May 2024 05:25 AM
Last Updated : 17 May 2024 05:25 AM

நல்லதே நடக்கும்

17.05.2024

குரோதி 04 வைகாசி

வெள்ளிக்கிழமை

திதி: நவமி காலை 8.49 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பூரம் இரவு 9.16 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: வியாகாதம் காலை 9.16 வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: கௌலவம் காலை 8.49 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.27

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 5,7
சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x