Published : 11 May 2024 05:30 AM
Last Updated : 11 May 2024 05:30 AM
திதி: சதுர்த்தி நள்ளிரவு 2.05 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 10.13 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: சுகர்மம் காலை 9.58 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: வணிசை பிற்பகல் 2.22 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44.
அஸ்தமனம்: மாலை 6.26.
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 4 |
சந்திராஷ்டமம் | அனுஷம், கேட்டை |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT