Published : 30 Mar 2024 05:12 AM
Last Updated : 30 Mar 2024 05:12 AM
திதி: பஞ்சமி இரவு 9.14 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அனுஷம் இரவு 10.03 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம்: சித்தி இரவு 10.41 வரை.பிறகு வியதீபாதம்.
நாமகரணம்: கௌலவம் காலை 8.52 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34.
அஸ்தமனம்: மாலை 6.10.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 4, 9 |
சந்திராஷ்டமம் | பரணி |
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT