Published : 19 Jul 2023 05:38 AM
Last Updated : 19 Jul 2023 05:38 AM
திதி: துவிதியை மறுநாள் பின்னிரவு 4.36 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: பூசம் காலை 8.03 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: வஜ்ரம் காலை 10.30 வரை. பிறகு சித்தி.
நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.24 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50. அஸ்தமனம்: மாலை 6.39.
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1,6,8 |
சந்திராஷ்டமம் | பூராடம் |
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT