Published : 07 Jul 2023 05:37 AM
Last Updated : 07 Jul 2023 05:37 AM
திதி: பஞ்சமி மறுநாள் நள்ளிரவு 12.26வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: சதயம் இரவு 10.24 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: ஆயுஷ்மான் இரவு 8.38 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.51 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47.
அஸ்தமனம்: மாலை 6.39.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 3,5,7 |
சந்திராஷ்டமம் | பூசம் |
ராகு காலம் | காலை 10.30-12.00 |
எமகண்டம் | மாலை 3.00-4.30 |
குளிகை | காலை 7.30-9.00 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT