Published : 04 Jul 2023 05:34 AM
Last Updated : 04 Jul 2023 05:34 AM

நல்லதே நடக்கும்

04-07-2023

சோபகிருது 19 ஆனி

செவ்வாய்க்கிழமை

திதி: பிரதமை பிற்பகல் 1.48 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: பூராடம் காலை 8.34 வரை. உத்திராடம் மறுநாள் பின்னிரவு 5.48 வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம்: ஐந்திரம் காலை 11.58வரை. பிறகு வைதிருதி.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.48 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46. அஸ்தமனம்: மாலை 6.39.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,4,9
சந்திராஷ்டமம் ரோகிணி, மிருகசீரிஷம்

ராகு காலம் மாலை 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x