Published : 20 Jun 2023 05:01 AM
Last Updated : 20 Jun 2023 05:01 AM
திதி: துவிதியை பிற்பகல் 1.20 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 10.49 வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: துருவம் மறுநாள் பின்னிரவு 2.00 வரை. பிறகு
வயாகாதம்.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.20வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43. அஸ்தமனம்: மாலை 6.37.
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2,6,8 |
சந்திராஷ்டமம் | கேட்டை, மூலம் |
ராகு காலம் | மாலை 3.00-4.30 |
எமகண்டம் | காலை 9.00-10.30 |
குளிகை | மதியம் 12.00-1.30 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT