Published : 16 Jun 2023 05:36 AM
Last Updated : 16 Jun 2023 05:36 AM
திதி: திரயோதசி காலை 8.54 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 3.20 வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: திருதி மறுநாள் பின்னிரவு 1.36 வரை. பிறகு சூலம்.
நாமகரணம்: வணிசை காலை 8.54 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.20வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.35.
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2,4,7 |
சந்திராஷ்டமம் | சித்திரை, சுவாதி |
ராகு காலம் | காலை 10.30-12.00 |
எமகண்டம் | மாலை 3.00-4.30 |
குளிகை | காலை 7.30-9.00 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT