Published : 05 Nov 2024 05:56 AM
Last Updated : 05 Nov 2024 05:56 AM

நல்லதே நடக்கும்

05.11.2024

குரோதி 19 ஐப்பசி

செவ்வாய்க்கிழமை

திதி: சதுர்த்தி இரவு 12.17 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: கேட்டை காலை 9.43 வரை. பிறகு மூலம்.
நாமயோகம்: அதிகண்டம் காலை 11.23 வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: வணிசை காலை 11.54 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.03.
அஸ்தமனம்: மாலை 5.40.

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 5, 9
சந்திராஷ்டமம் கார்த்திகை, ரோகிணி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x